![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை
| ||||
நீ ஏற்கனவே பர்லின் நகரம் செனறிருக்கிறாயா?
| ||||
இல்லை,இன்னும் இல்லை.
| ||||
யாரையேனும் – ஒருவரையும்
| ||||
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா?
| ||||
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது.
| ||||
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம்
| ||||
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா?
| ||||
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன்.
| ||||
வேறு ஏதானும் - வேறு எதுவும்
| ||||
நீங்கள் வேறு ஏதானும் குடிக்கிறீர்களா?
| ||||
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம்.
| ||||
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’
| ||||
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா?
| ||||
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை.
| ||||
வே’று யாரையாவது - வேறு யாருக்கும்
| ||||
வேறு யாருக்காவது காபி வேண்டுமா?
| ||||
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம்.
| ||||